Posts

சிதம்பரத்தின் சிவப்பு பக்கங்கள்

  ஷத்ரியர்களின் சகாப்தம்.! #சிதம்பரத்தின்_சிவப்பு_பக்கங்கள் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் வன்னிய ஜெமின்தார்கள் ஒருகாலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் வீட்டிலிருந்தே தில்லை நடராஜர் கோவில் சாவியை தீட்சிதர்கள் வாங்கி செல்வது வழக்கம். யார் எந்த உதவியும் கேட்டாலும் அள்ளி வழங்கிய இந்த வன்னிய ஜமின்தார்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் கட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் இலவசமாக கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்த பிச்சாவரம் ஜெமின்தார்கள் தாங்கள் வெளியே சென்று வர பல்லக்கு பயன்படுத்துவது வழக்கம். அந்த பல்லக்கை தூக்க தெற்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்தோரை கூலிகளாக நியமித்தனர். ஜமின் போக்குவரத்து மற்றும் பழக்கவழக்கத்தை தெரிந்துக் கொண்ட பல்லக்கு தூக்கிகள் தீய பழக்க வழக்கத்தை ஜமினுக்கு ஏற்படுத்தி, அந்த பலவீனத்தையே சாதகமாக பயன்படுத்தி அதன் மூலமாக சிலபல சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர். வாரி வழங்கிய ஜமின் குடும்பத்தை வறுமை கவ்வ, வந்தேரியாக வந்த கூட்டத்தை வசதி கவ்வியது.😢 அடர்ந்த மாங்குரோவ் காடுகளின் வழியாக கடல் போக்குவரத்தை நன்றாக